IBC Tamil
யாழில் மற்றுமொரு விபத்து : முதியவர் ஸ்தலத்தில் பலி
யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம்(01.11) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் - துவிச்சக்கர வண்டி விபத்தில் முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார் வறுத்தலைவிளான் பகுதியை சேர்ந்த 65 வயதான முதியவரே உயிரிழந்துள்ளார் துவிச்சக்கரவண்டியில் பயணித்தவேளை சம்பவம் கட்டுவன் வீதியில் துவிச்சக்கர வண்டியில் பயணித்துக்கொண்டிருந்த முதியவரை, மோட்டார் சைக்கிளில் வந்த இளைஞன் மோதியதில், முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். அதேவேளை விபத்தில் மோட்டார் சைக்கிள் ஓ...