உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம் - 76 பேருக்கு தமிழ்ச் செம்மல் விருது

சென்னை: நவம்பர் 1ஆம் நாள் “தமிழ்நாடு நாள்” விழாவாக சென்னை எழும்பூரில் உள்ள அரசு அருங்காட்சியகக் கலையரங்கில் இன்று (01.11.2026) அமைச்சர் ஆனந்த் தலைமையில் கொண்டாடப்பெற்றது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கையில், ‘மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்டிய அண்ணா சட்டமன்றத்தில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த அரசு…