Daily Thanthi
நெல்வரத்து அதிகரிப்பு: வரும் மாதங்களில் அரிசி விலை குறைய வாய்ப்பு
சென்னை, நெல்வரத்து அதிகரிப்பால் வரும் மாதங்களில் அரிசி விலை குறைய வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. உற்பத்தி குறைவு தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, மேற்குவங்கம், பீகார், ஒடிசா, சத்தீஸ்கர், அசாம் மாநிலங்களில், நெல் சாகுபடி அதிகளவில் நடக்கிறது. இதற்கிடையில் இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பான அளவில் பெய்யாததால் பல மாநிலங்களில் நெல் உற்பத்தி குறைந்தது. இதன் காரணமாக, தமிழகத்தில் அரிசி விலை கடுமையாக…