உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

தொடரும் இனப்படுகொலை.. இஸ்ரேல் மீது சர்வதேச நடவடிக்கை தேவை - ஜவாஹிருல்லா வலியுறுத்தல்

காஸாவில் இஸ்ரேல் நடத்தி வரும் இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் கடந்த ஆண்டு அக்டோபரில் அமலுக்கு வந்த போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குப் பிறகும் தொடர்கிறது. இது குறித்து ஐக்கிய நாடுகள் சபையின் சுயாதீன சர்வதேச விசாரணை ஆணையம் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தரப்பட்டுள்ள தகவல்கள் பேரதிர்ச்சியளிக்கிறது. எனவே இஸ்ரேல் மீதான உடனடி சர்வதேச நடவடிக்கை தேவை என மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர்…