Maalaimalar
40 சதவீதம் காலி.. இந்தியா கூட்டணி பேரணி படுதோல்வி என பாஜக விமர்சனம்
இந்தியா கூட்டணி நடத்திய பேரணி படுதோல்வி உற்றதாக பாஜக விமர்சித்துள்ளது. டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இந்தியா கூட்டணி பேரணியில் 10 லட்சம் பேர் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், மைதானத்தின் சுமார் 40 சதவீதம் காலியாக இருந்ததாக பாஜக தெரிவித்துள்ளது . பேரணி தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இன்று பேரணியை நடத்தியது. ராம் லீலா மைதானம் நோக்கி தலைவர்கள் பேரணி சென்று…