உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

“ரூ. 5 கோடி தருகிறேன் என்று ஒருவர் பேசினார்” - ரகசியத்தைச் சொன்ன அமைச்சர் ராஜ் மோகன்!

தமிழ்நாடு அரசின் சார்பாக சென்னை அருங்காட்சியக அரங்கில் தமிழ்நாடு நாள் விழா இன்று (01.11.2026) நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் என். ஆனந்த், ஆதவ் அர்ஜூனா, ராஜ்மோகன், வன்னி அரசு , சி. விஜயலட்சுமி, சட்டமன்ற உறுப்பினர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் தமிழ் அறிஞர்கள் கலந்து கொண்டு உரையாற்றினார். அந்த வகையில் இந்நிகழ்ச்சியில் அமைச்சர் ராஜ்மோகன் பேசுகையில், “பெருமைமிகு இந்த மேடையில் வைத்து, முதல்வரோடு எனக்கு ஏற்பட்ட சில அனுபவங்களைச் சொல்லப் போகிறேன். இதற்கு முன்னால் நான் இதைச் சொன்னதில்லை. தம்பி லயலாமணிக்கு மட்டும் தெரியும். இயல் இசை நாடக மன்றத்தின் தலைவர் பதவியை எனக்குக் கொடுக்கச் சொல்லுங்கள். அமைச்சர் ரா…