Maalaimalar
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் இரவு 10 மணி வரை மழைக்கு வாய்ப்பு
தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், கடந்த 6 மணி நேரத்தில் மணிக்கு 23 கி.மீ வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, தீவிரமடைந்து 'முரசு' எனும் சூறாவளியாக மாறியுள்ளது. காலை 11.30 நேரப்படி, இது சென்னைக்கு கிழக்கே-தென்கிழக்கே சுமார் 560 கி.மீ தொலைவிலும், விசாகப்பட்டினத்திற்கு தெற்கே-தென்கிழக்கே 660 கி.மீ தொலைவிலும், நெல்லூருக்கு கிழக்கே-தென்கிழக்கே 630…