Polimer News
67 ஆவின் பொருள்களின் விலை உயர்வு.. நாளை முதல் விலை உயர்வு அமலுக்கு வருகிறது
ஆவின் நிறுவனத்தின் வெண்ணெய், நெய், ரசகுல்லா, தயிர் உள்ளிட்ட 67 பொருள்களின் விலை உயர்வு ஆவின் பொருள்களின் விலை ரூ.10 முதல் ரூ.20 வரை உயர்வு; நாளை முதல் அமல் - ஆவின் நிர்வாகம் மூலப்பொருள்களின் விலை உயர்வு, கொள்முதல் செலவு காரணமாக விலை உயர்வு -ஆவின் நிர்வாகம் வெண்ணெய் 100g - ரூ.70, 500g - ரூ.320; நெய் 100ml - ரூ.95, 200ml - ரூ.180, 500ml - ரூ.400 குளாப் ஜாமூன் 125g - ரூ.60, 250g - ரூ.115; ரசகுல்லா 100g - ரூ.50, 200g - ரூ.95; பால்கோவா 100g - ரூ.60, 250g - ரூ.150 மைசூர்பாக் 250g - ரூ.160, 500g - ரூ.310; மில்க் ஷேக் 200ml - ரூ.35; லஸ்ஸி 200ml - ரூ.23; தயிர் 500ml - ரூ.40