Hindu Tamil Thisai
பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மீண்டும் பாஜக - அகாலி தளம் கூட்டணி
புதுடெல்லி: பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக முன்னணியின் (என்டிஏ) பழைய கூட்டணிக் கட்சியாக இருந்தது சிரோமணி அகாலி தளம். கடந்த 1996 முதல் 2020 வரை பஞ்சாபில் அகாலி தளம், பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டும் வந்தது. இக்கூட்டணிக்கு 2007 மற்றும் 2012 தேர்தலில் தொடர்ந்து வெற்றி கிடைத்து இருமுறை ஆட்சி அமைந்தது. 2020-ல் வேளாண் மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து அகாலி தளம் கூட்டணியிலிருந்து வில…