Daily Thanthi
டிசம்பர் முதல் வாரத்தில் அதிமுக பொதுக்குழு கூட்டம்?
சென்னை, டிசம்பர் முதல் வாரத்தில் பொதுக்குழு கூட்டம் நடத்த அதிமுக திட்டம் என தகவல் வெளியாகி உள்ளது. மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரண்டு சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் ஆளும் கட்சியான தமிழக வெற்றிக் கழகம் வெற்றி பெற்ற நிலையில், அதிமுக 3வது இடத்திற்குத் தள்ளப் பட்டு கடும் பின்னடைவைச் சந்தித்தது. இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு இடையே, அதிமுக மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னை ராயப்பேட்டையில்…