Daily Thanthi
“இருமுடி” பட தயாரிப்பாளருக்கு தெலுங்கானா அரசு நோட்டீஸ்
‘இருமுடி’ படத்தில் குழந்தை நட்சத்திரம் விளம்பர நிகழ்ச்சிகளில் பங்கேற்றது தொடர்பாக, அப்படத்தின் தயாரிப்பாளர்களுக்கு தெலுங்கானா தொழிலாளர் நலத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சிவா நிர்வாணா இயக்கத்தில், ஜிவி பிரகாஷ்குமார் இசையமைப்பில், ரவி தேஜா, பிரியா பவானி சங்கர், பேபி நட்சத்திரா மற்றும் பலர் நடிப்பில் ஆகஸ்ட் மாதம் வெளியான தெலுங்குப் படம் ‘இருமுடி’. இப்படம் தமிழிலும் டப்பிங் ஆகி வெளியானது. மொத்தமாக 250 கோடி வரை வசூலித்து பெரிய…