Daily Thanthi
"பந்துவீச்சு, பீல்டிங்கில் சிறப்பாக செயல்படவில்லை.." - தோல்விக்குப் பின் ஸ்ரேயஸ் ஐயர் பேட்டி
ஹாமில்டன், நியூசிலாந்துக்கு எதிரான கடைசி டி20 போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. எனினும், 5 போட்டிகள் கொண்ட தொடரை 3-2 என்ற கணக்கில் கைப்பற்றியது. தோல்விக்கு பின் ஸ்ரேயஸ் ஐயர் கூறியதாவது; சிறந்த தொடக்கம் ”மிடில் ஓவர்களில் எங்களுக்கு சிறந்த தொடக்கம் கிடைத்தது. நானும் இஷானும் சிறப்பாக விளையாடிக்கொண்டு இருந்தோம். நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயல்பட்டிருக்கலாம். அதன்பிறகு, அடுத்தடுத்து விக்கெட்டுகளை…