Maalaimalar
மோடியை அதிகாரத்திலிருந்து அகற்றினால் மட்டுமே நாட்டில் ஜனநாயகத்தை காப்பாற்ற முடியும் - கார்கே
மோடியும் அமித் ஷாவும் ஞானேஷ் குமாரை எங்கு ஒளித்து வைத்தாலும் வெளியே இழுத்துவரப்படுவார் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக இந்தியா கூட்டணி டெல்லியின் ராம்லீலா மைதானத்தில் இன்று பேரணியை நடத்தியது. ராம் லீலா மைதானம் நோக்கி தலைவர்கள் பேரணி சென்று அங்கு உரையாற்றினர். ராகுல் காந்தி, மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ், பரூக் அப்துல்லா…