Daily Thanthi
சாலையோர பள்ளத்தில் தனியார் பேருந்து கவிழ்ந்து விபத்து - 35 பேர் படுகாயம்!
திருவண்ணாமலை, திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி - திண்டிவனம் சாலையில் தனியார் பேருந்து ஒன்று சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 35 பேர் படுகாயமடைந்தனர். திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி - திண்டிவனம் சாலையில் தனியார் பேருந்து ஒன்று பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்று கொண்டிருந்தது. அப்போது சாலையில் எதிரே சில நபர்கள் வந்ததாகக் கூறப்படுகிறது. அவர்கள் மீது பேருந்து மோதுவதைத் தவிர்க்கும் வகையில் ஓட்டுநர் பேருந்தைத்…