உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

அக்டோபரில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 23% அதிகரித்து ரூ.2.31 லட்சம் கோடியை எட்டியது!

புது தில்லி: நாட்டில் கடந்த அக்டோபர் மாதத்தில் மொத்த ஜிஎஸ்டி வசூல் 23 சதவீதம் அதிகரித்து, ரூ. 2.31 லட்சம் கோடியை எட்டியுள்ளது. உள்நாட்டு விற்பனை மூலமான ஜிஎஸ்டி வசூல் 16 சதவீதம் அதிகரித்து ரூ. 1.59 லட்சம் கோடியாகவும், இறக்குமதி மூலமான வருவாய் 42 சதவீதம் அதிகரித்து ரூ. 72,246 கோடியாகவும் உயர்ந்துள்ளது. கடந்த ஏப்ரலில் முன்னெப்போதும் இல்லாத அளவில் ரூ.2.43 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூலான நிலையில், அக்டோபரில்…