Daily Thanthi
"நெட்ஸில் நிறைய பந்துவீசியிருக்கிறேன்" - கோலியை எதிர்கொள்ள ஆவலுடன் காத்திருக்கும் ஜேக்கப் டபி
ஆக்லாந்து, விராட் கோலியை எதிர்கொள்ள ஆவலாக இருப்பதாக நியூசிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஜேக்கப் டபி தெரிவித்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட் நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி, டி20 தொடரைத் தொடர்ந்து 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாட உள்ளது. இந்தத் தொடரில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ரோஹித் சர்மா, விராட் கோலி ஆகியோர் களமிறங்க உள்ளனர். மகிழ்ச்சி இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் ஆர்சிபி அணி தொடர்ந்து இரண்டாவது…