உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

குடிநீருக்காக மோதல்: ஆப்ரிக்க நாட்டில் 25 பேர் பலி!

ஆப்ரிக்க நாடான சாட்டில், நீர் ஆதாரங்களைப் பயன்படுத்துவது தொடர்பாக இனக்குழுக்களிடையே ஏற்பட்ட மோதலில் 25 பேர் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்ரிக்க கண்டத்தில் அமைந்துள்ளது சாட் (Chad) நாடு. ஐ.நா. சபையின் கூற்றுப்படி காலநிலை மாற்றத்தால் மிகவும் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக இந்நாடு கருதப்படுகிறது. இங்கு நீர், நிலம் மற்றும் கால்நடைகள் தொடர்பாக இனக்குழுக்களிடையே அடிக்கடி மோதல்கள் நிகழ்ந்து வருகின்றன. சாட் நாட்டில் கடந்த…