உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

என்கவுன்ட்டர் ஸ்பெஷிலிஸ்ட் வெள்ளத்துரை அதிமுகவில் இணைந்தார்

சென்னை, ஓய்வுபெற்ற போலீஸ் அதிகாரியும், 'என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்' என அழைக்கப்படும் வெள்ளத்துரை இன்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தார். வெள்ளத்துரை, 'என்கவுண்ட்டர் ஸ்பெஷலிஸ்ட்'டாக அறியப்பட்டவர். கடந்த 2024ல் அவர் பணி ஓய்வு பெற்றார். 2026 சட்டசபை தேர்தலில் நாங்குநேரி தொகுதியில் சசிகலா கட்சி வேட்பாளராக போட்டியிட்ட வெள்ளைதுரை 1,048 வாக்குகள் மட்டுமே பெற்றார். சசிகலா கட்சியில் இருந்த…