உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

நவ.4ம் தேதி வெளியாகிறது இருவர் ஆல்பம்

அதிதி சங்கர் மற்றும் இசையமைப்பாளர் நிவாஸ் கே பிரசன்னா ஆகியோர் இணைந்துள்ள புதிய இசை ஆல்பம் திட்டத்திற்கு ‘இருவர்’ (Iruvar) என்று பெயரிடப்பட்டுள்ளது. ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. கதைக்களம் இருவர் ஒரு பயணம் என்ற வாசகத்துடன் ஒரு அழகான காதல் இசைப் பயணமாக இது உருவாகியுள்ளது.இந்த ஆல்பத்தை 'ஜடா' திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் குமரன் இயக்கியுள்ளார் நிவாஸ் கே பிரசன்னா இசையமைத்துள்ள இந்த…