உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

“சீன்” பட விழாவில் தனுஷுக்கு நன்றி தெரிவித்த சூர்யா

தீபாவளிக்கு ‘சீன்’ படம் வெளியாவதால் தனது ‘ஓம்’ படத்தின் ரிலீஸை தள்ளிவைத்த நடிகர் தனுஷுக்கு நடிகர் சூர்யா நன்றி தெரிவித்தார். சூர்யா 47 நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் அவரது 47-வது படத்தை பிரபல மலையாள இயக்குநர் ஜித்து மாதவன் இயக்கி வருகிறார். இப்படத்தில் மலையாள நடிகர்கள் நஸ்லேன், நஸ்ரியா நசீம், லால், ஆனந்தராஜ், ராஜ்பிரியன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். போலீஸ் அதிகாரியாக சூர்யா ‘ஆவேஷம்…