உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

திருமணத்திற்கு வர உறவினர்கள் யாரும் இல்லை என இணையதளத்தில் கண்ணீர் விட்ட வாலிபர்..சீர் வரிசையுடன் குவிந்த நெட்டிசன்கள்

பீஜிங், சீனாவைச் சேர்ந்த 24 வயது ஆதரவற்ற ஸு செங்ஹாங் என்ற இளைஞர் ஒருவர், உறவினர்கள் யாரும் இல்லாததால் தனது திருமணத்திற்கு யாரும் வரமாட்டார்கள் எனக் கருதி, இணையதளம் வாயிலாக நெட்டிசன்களுக்கு அழைப்பு விடுத்தார். இதையடுத்து, 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நெட்டிசன்கள் நேரில் வந்து திருமணத்தில் பங்கேற்றதுடன், அலங்காரம், கார் ஏற்பாடு, பரிசுப் பொருட்கள் என உதவியதுடன், சிலர் இலவசமாகத் திருமண விருந்துக்குச் சமைத்துக் கொடுத்துள்ளனர்…