Daily Thanthi
தண்ணீருக்காக பயங்கர மோதல்: ஆப்பிரிக்க நாட்டில் துப்பாக்கி சூடு - 25 பேர் பலி
நிஜாமேனா, ஆப்பிரிக்க நாடான சாட்டில், குடிநீர் ஆதாரத்தை பயன்படுத்துவது தொடர்பாக இரு வேறு இனக்குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட பயங்கர துப்பாக்கி சூடு மோதலில் 25 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். ஆப்பிரிக்க கண்டத்தில் அமைந்துள்ள சாட் (Chad) நாடு, காலநிலை மாற்றத்தால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நாடுகளில் ஒன்றாக ஐ.நா சபை அறிவித்துள்ளது. இதன் காரணமாக, இங்கு நிலம், நீர் மற்றும் கால்நடைகளை மேய்ப்பது தொடர்பாக பல்வேறு சமூகத்தினரிடையே…