Hindu Tamil Thisai
ஞானேஷ் குமாரை பதவி நீக்கம் செய்தால் போராட்டம் வாபஸ்: ராகுல் காந்தி
புதுடெல்லி: தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாரைப் பதவி நீக்கம் செய்ய மோடியிடம் நீங்கள் சொல்லுங்கள், 30 வினாடிகளில் போராட்டத்தை வாபஸ் பெற்றுவிடுகிறோம் என வணிகர்களிடம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணியில் முறைகேடு நடந்ததாக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, டெல்லியில் நவம்பர் 1-ம் தேதி இண்…