Maalaimalar
ஆவின் பொருட்கள் விலை உயர்வு - நாளை முதல் அமல்
தமிழ்நாட்டில் நாளை முதல் 63 ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு அமலுக்கு வருகிறது. தீபாவளி நெருங்கும் நிலையில் ஆவின் நெய், வெண்ணெய், இனிப்பு பொருட்களின் விலை அதிரடியாக உயர்கிறது. தமிழ்நாட்டில் நாளை முதல் 63 ஆவின் பால் பொருட்களின் விலை உயர்த்தப்பட்டு அமலுக்கு வருகிறது. ஆவின் நெய் நெய் 1 லிட்டர் நெய் விலை ரூ.80 அதிகரிக்கப்பட்டு ரூ.780 ஆக உயர்ந்துள்ளது. 500 மி.லி நெய் விலை ரூ.30 உயர்ந்து ரூ.400 ஆக உயர்ந்துள்ளது…
பிற தளங்களில் இதே செய்தி
- ஆவின் பால் பொருட்களின் விலை உயர்வு - நாளை முதல் அமல் Daily Thanthi