Hindu Tamil Thisai
நோயாளிகளிடம் மனிதாபிமானம் அவசியம்: குடியரசு துணை தலைவர் அறிவுறுத்தல்
விஜயவாடா: ஆந்திர மாநிலம் விஜயவாடாவில் உள்ள என்.டி.ஆர். சுகாதார பல்கலைக்கழகத்தின் 40-வது ஆண்டு விழாவில் குடியரசு துணை தலைவர் சி.பி. ராதாகிருஷ்ணன் நேற்று சிறப்பு விருந்தினராக பங்கேற்றார். அப்போது, விழாவில் அவர் பேசியதாவது: மருத்துவ கல்விக்கு என்.டி.ஆர். அளித்த பங்கு மறக்க முடியாதது. நாட்டிலேயே முதல் சுகாதார பல்கலைக்கழகம் இங்குதான் உள்ளது. தெலுங்கு கங்கை திட்டம் மூலம் என்.டி.ரா…