Hindu Tamil Thisai
பிரிக்ஸ் நாடுகளின் எம்.பி.க்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடல்
புதுடெல்லி: பிரிக்ஸ் கூட்டமைப்பு நாடுகளின் எம்பிக்களுடன் பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் நேற்று கலந்துரையாடினார். பிரிக்ஸ் கூட்டமைப்பில் இந்தியா, ரஷ்யா, சீனா உள்ளிட்ட 11 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. இந்த கூட்டமைப்பின் உச்சி மாநாடு கடந்த செப்டம்பரில் டெல்லியில் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக பிரிக்ஸ் நாடாளுமன்ற கூட்டமைப்பின் இரு நாள் சபாநாயகர்கள் மாநாடு பழைய நாடாளுமன்ற கட்டிடத்தில் நேற்று…