Maalaimalar
நாளை கல்லறை திருநாள்: கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில் சிறப்பு வழிபாடு
கல்லறை திருநாள் நாளை (திங்கட்கிழமை) அனுசரிக்கப்படுகிறது. இறந்த நம் முன்னோர்களின் கல்லறைகளில் மாலை அணிவித்து மெழுகுவர்த்தி ஏற்றி உறவினர்கள் பிரார்த்தனை செய்வது வழக்கம். இதற்காக கல்லறைகளை புதுப்பித்தும் சுத்தம் செய்தும் புதிதாக கட்டியும் கிறிஸ்தவர்கள் இந்த நடைமுறையை பின்பற்றுகிறார்கள். இதனை சகல ஆத்மாக்கள் தினமாக ஒவ்வொரு ஆண்டும் அனுசரித்து வருகிறார்கள். சென்னையில் கீழ்ப்பாக்கம் கல்லறை தோட்டத்தில், கல்லறை திருநாள் விசேஷமாக…