உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

அதிமுகவில் இணைந்தார் ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி வெள்ளத்துரை!

கடந்த சட்டமன்றப் பொதுத் தேர்தலில் திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தொகுதியில் அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் போட்டியிட்டவரும், ஓய்வு பெற்ற கூடுதல் காவல் கண்காணிப்பாளருமான (என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்) எஸ். வெள்ளைதுரை இன்று (01.11.2026) தன்னை அதிமுகவின் அடிப்படை உறுப்பினராக இணைத்துக்கொண்டார். அக்கட்சியின் தலைமைக் கழகமான எம்.ஜி.ஆர். மாளிகையில் நடைபெற்ற இந்நிகழ்வின் போது, அவர், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து முறைப்படி கட்சியில் இணைத்துக் கொண்டார். இந்நிலையில், வெள்ளத்துரை செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், “ஆரம்ப கால…