உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

தமிழக காவல்துறையில் 3,597 பேருக்கு வேலை - தற்காலிக தேர்வுப் பட்டியல் வெளியீடு!

சென்னை, தமிழக காவல்துறை, சிறைத்துறை மற்றும் தீயணைப்புத் துறைகளில் காலியாக உள்ள 3,665 பணியிடங்களை நிரப்புவதற்கான தேர்வில், 3,597 பேர் தற்காலிகமாகத் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்களின் பட்டியலை தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு வாரியம் இது தொடர்பாக, தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:- தமிழ்நாடு சீருடைப் பணியாளர் தேர்வு…