உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Dinamani

தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டம்: 179 மாணவர்களுக்கு ரூ.15,000 குறள் பரிசுத்தொகை

தமிழ்நாடு நாள் விழா கொண்டாட்டத்தில் 1330 திருக்குறளையும் முற்றோதல் செய்த 179 மாணாக்கர்களுக்கு குறள் பரிசுத்தொகை ரூ.15,000-ம் பாராட்டுச் சான்றிதழும் வழங்கப்பெற்றது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், மெட்ராஸ் மாநிலமாக உருவான நவம்பர் 1-ஆம் நாளையும், 'தமிழ்நாடு' எனும் பெயர் சூட்டிய பேரறிஞர் அண்ணா அவர்களால் சட்டப்பேரவையில் வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்மானம் முன்மொழியப்பட்டு நிறைவேற்றப்பட்ட ஜூலை 18-ஆம் நாளையும் இந்த…