Indian Express Tamil
மாதம்பட்டி ரங்கராஜின் குட்டி செஃப்: ஜாய் கிரிசில்டா மகன் பிறந்தநாள்; குடும்பத்துடன் கொண்டாட்டம்
தமிழ் சினிமாவில் விஜய் உள்ளிட்ட முன்னணி நடிகர்களில் படங்களில் ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றிய ஜாய் கிரிசில்டா கடந்த ஆண்டு தனக்கும், நடிகரும் சமையல் கலைஞருமான மாதம்பட்டி ரங்கராஜ்-க்கும் திருமணம் நடந்தது. தான் தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், ரங்கராஜ் தன்னை திருமணம் செய்துகொண்டு ஏமாற்றிவிட்டார் என்றும் புகார் அளித்திருந்தார். இந்த புகார் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், ரங்கராஜ் இது குறித்து எந்த பதிலும் அளிக்கவில்லை. இலங்கைக்கு டிரான்சிட் விசா கிடையாது; கோர முகத்தை காட்டிய நியூசிலாந்து, ஆஸ்திரேலியா: தீவில் சிக்கி தவிக்கும் பெண் இதையடுத்து பல போராட்டங்களுக்கு பிறகு ஜாய் கிரிசில்டாவுக்கு பிறந…