உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

அரியானா பள்ளியில் சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்: 2 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

சண்டிகர், அரியானாவில் பள்ளி சிறுமி கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக 2 பயிற்சி ஆசிரியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சிறுமி மீது தாக்குதல் அரியானா மாநிலம் சண்டிகரின் பஞ்ச்குலா பகுதியில் உள்ள பள்ளியைச் சேர்ந்த 6 வயது சிறுமியை அதே பள்ளியில் படித்து வரும் 8 வயதான சிறுவன் பள்ளி வகுப்பறையில் வைத்து கொடூரமாக தாக்கியுள்ளான். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது…