Hindu Tamil Thisai
‘முரசு’ புயல் எதிரொலி: அத்தியாவசியப் பொருட்களை தயாராக வைக்க தமிழக அரசு அறிவுறுத்தல்
சென்னை: வங்கக்கடலில் உருவாகியுள்ள 'முரசு' புயல் தெற்கு ஆந்திரப் பிரதேசக் கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இருப்பினும், இதன் தாக்கத்தால் அடுத்த சில நாட்களுக்கு வட தமிழகத்தில் கனமழை, பலத்த சூறைக்காற்று நிலவும் என்பதால் பொதுமக்கள் விழிப்புடன் இருக்குமாறு தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு பேரிடர் அபாயக் குறைப்பு முகமை மற்றும் வருவாய் நிர்வாக ஆணையரகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 1 பிற்பகல்…