உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Nakkheeran

ஜெம் வீரமணி விவகாரம் : காவல்துறை சொன்ன முக்கியத் தகவல்!

சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த வழக்குகளில் ஜெம்வீரமணி உள்ளிட்டவர்கள் மீது எடுக்கப்பட்ட தொடர் நடவடிக்கையின் விபரம் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், “சென்னை பெருநகர காவல்துறையின் விபச்சாரதடுப்பு பிரிவில், சிறுமிகளிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்ட வழக்குகளில் தொடர்புடைய 1) வீரமணி, 2) சாந்தி, 3) மகேந்திரசிம்ஹன், 4) லாசர், 5) கணேசன், 6) பாபு, 7) பார்த்திபன் மற்றும் 8) சக்திவேல் ஆகிய 8 நபர்கள் கைது செய்யப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்து அதன் பேரில் பதிவு செய்திருந்த எட்ட…