உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னை, சென்னையின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. வங்கக்கடலில் புயல் உருவாகியுள்ளது. இந்த புயலுக்கு 'முரசு' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் வங்கக்கடலில் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை தீவிர புயலாக வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், முரசு புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. சென்னையில் மழை இந்நிலையில்…