உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Puthiya Thalaimurai

குறைந்த வேகம், மோசமான பவுலிங்.. புவனேஷ்வரை வெளியேற்ற ஆர்சிபி திட்டம்!

புவனேஷ்வர் குமாரின் பந்துவீச்சு வேகம் மற்றும் செயல்திறன் குறைந்ததால், ஆர்சிபி அணி அவரை வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. மினி ஐபிஎல் ஏலத்திற்கு முன் வெளியேற்றப்பட்ட வீரர்கள் பட்டியல் 15ஆம் தேதி வெளியாகவுள்ளது. 17 ஆண்டுகளாக கோப்பையே வெல்லாமல் இருந்துவந்த ஆர்சிபி அணி, அடுத்தடுத்த 2 சீசன்களில் கோப்பை வென்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் பந்துவீச்சாளர் புவனேஷ்வர் குமார். அதிலும் 2026 ஐபிஎல் தொடரில் 16 போட்டிகளில் 7.9 எகானமி மற்றும்…