Indian Express Tamil
முரசு புயல் எதிரொலி: சென்னைக்கு நவ.2 ஆரஞ்ச் அலர்ட்; எங்கெல்லாம் கனமழை கொட்டப்போகுது?
வங்கக்கடலில் புதிதாக புயல் ஒன்று உருவாகி உள்ளது. இந்த புயலுக்கு ‘முரசு’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த புயல் மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து நவம்பர் 2-ஆம் தேதி தீவிரப் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. மேலும், இந்த புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழைக்கு வாய்ப்பிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. தாம்பரத்தில் புதிய மருத்துவக் கல்லூரி; 'நலம் ஏ.ஐ' மூலம் மருந்துகள் பெற புதிய வசதி: அருண்ராஜ் பேட்டி இந்த நிலையில், முரசு புயல் காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு மழைக்கான எச்சரிக்கையை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது. அதன்படி, இ…