உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ராம்சரண் - சுகுமார் கூட்டணியின் புதிய படம் தொடக்கம்

ஹைதராபாத்: ராம்சரண் மற்றும் ‘புஷ்பா’ பட இயக்குநர் சுகுமார் கூட்டணியில் உருவாகும் ‘RC17’ படத்தின் பூஜை ஹைதராபாத்தில் ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது. இதில் சிரஞ்சீவி சிறப்பு விருந்தினராகப் பங்கேற்று, முதல் கிளாப் அடித்துப் படத்தைத் தொடங்கி வைத்தார். 2018-ஆம் ஆண்டு வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘ரங்கஸ்தலம்’ படத்திற்குப் பிறகு இந்த கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ‘ரங்கஸ்தலம்’ படம் சிறந்த…