உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Maalaimalar

Files-ஐ திறந்த முதலமைச்சர் விஜய்? அன்பில் மகேஷ் கைதுடன் நிற்குமா? தொடருமா? மக்கள் கருத்து

தமிழ்நாட்டில் கடந்த தி.மு.க. ஆட்சி காலத்தில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக இருந்த அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஊழல் குற்றச்சாட்டில் கடந்த வாரம் கைது செய்யப்பட்டது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதவிர முந்தைய ஆட்சியில் ஊழல் குற்றச்சாட்டில் மேலும், பலர் கைது செய்யப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக நடைபெற்ற சட்டசபை கூட்டத்தொடரின் போது பேசிய தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய், தன் மேசையில் நிதித்துறை…