உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

ஓடிடி வெளியீட்டில் வரவேற்பை பெறும் விஜய் சேதுபதியின் ‘பத்தா’

சென்னை: பாலாஜி தரணிதரன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான 'பத்தா' திரைப்படம், தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி டிஜிட்டல் பார்வையாளர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது. ‘நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’, ‘சீதக்காதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து, விஜய் சேதுபதி - பாலாஜி தரணிதரன் கூட்டணியில் மூன்றாவது படமாக இப்படம் உருவாகியுள்ளது. 70களின் காலக்கட்டத்தின் மெட்ராஸ் பின்னணியில் அமைக்கப்பட்ட இந்த…