Samayam Tamil
சட்டைநாதர் கோவிலில் ரகசிய வழிபாடு நடந்ததா? திமுக முன்னாள் அமைச்சர்கள் குறித்து பரவும் தகவல்- பின்னணி என்ன?
நகராட்சி நிர்வாக துறை அதிகாரிகள் நியமன முறை கேட்டில் குற்றம் சாட்டப்பட்டுள்ள கே.,என் நேரு தாக்கல் செய்த மனு இன்று தலைமை நீதிதி பெஞ்ச்சில் தள்ளுபடி செய்யப்பட்டது. அவர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய தடை இல்லை என்று ஹைகோர்ட் கூறி விட்டது. மறுபக்கம், தற்போது தனியார் பள்ளி அனுமதிகள் வழங்க கோரி பண மோசடி செய்த வழக்கில் அன்பில் மகேஷின் முன் ஜாமின் மனு தள்ளுபடி செய்யப்பட்டு அவர் உடனடியாக கைது செய்யப்பட்டு விட்டார். இந்த சம்பவம் திமுகவிற்கு கடும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.