உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Indian Express Tamil

அன்பில் மகேஷ் கைது: சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் தமிழன் பிரசன்னா வாக்குவாதம்

முன்னாள் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கைது செய்யப்பட்டதைக் கண்டித்தும், அவரைச் சந்திப்பதற்காகச் சென்ற வழக்கறிஞர் தமிழன் பிரசன்னாவுக்கும் காவல்துறையினருக்கும் இடையே சென்னை காவல் ஆணையர் அலுவலக நுழைவுவாயிலில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஷ் கைது செய்யப்பட்டு சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். இதனையடுத்து அவரைச் சந்திப்பதற்காக வந்த வழக்கறிஞர் தமிழன் பிரசன்னா உள்ளிட்டோரை காவல்துறையினர் நுழைவுவாயில் தடுப்பு அருகே தடுத்து நிறுத்தினர். தன்னை உள்ளே அனுமதிக்க மறுத்த காவல்துறையினரிடம் ஆவேசமாகப் பேசிய வழக்கறிஞர் தமி…

பிற தளங்களில் இதே செய்தி