உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

குடியரசு துணைத் தலைவர் வந்தபோது மின் தடை: மதுரை மீனாட்சி அம்மன் கோயில் இளநிலை பொறியாளர் சஸ்பெண்ட்

மதுரை: மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு அக்.30-ல் குடியரசுத் துணைத் தலைவர் வந்தபோது ஏற்பட்ட மின்தடை தொடர்பாக கோயில் இளநிலை பொறியாளர் தற்காலிகப் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அக்.30-ம் தேதி மாலை 5.30 மணியளவில் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் தரிசனம் செய்வதற்காக வந்தார். தரிசனம் முடிந்து வெளியே வந்த அவர், அம்மன் சந்நிதி வாசல் முன் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது கோயிலுக்குள்…