உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

‘முதல்வர் அனுமதித்தால் திருச்சியில் தவெக மாநாடு’ - அமைச்சர் ரமேஷ் தகவல்

திருச்சி: தமிழக முதல்​வர் விஜய் ஒப்​புதல் அளித்​தால் திருச்​சி​யில் தவெக மாநாடு நடை​பெறும் என அமைச்​சர் எஸ்.ரமேஷ் தெரி​வித்​தார். திருச்​சி​யில் இந்து சமய அறநிலை​யத் துறை அமைச்​சர் எஸ்.ரமேஷ் செய்​தி​யாளர்​களிடம் நேற்று கூறியது: திருச்​சி​யில் தவெக மாநாடு நடத்த வேண்​டும் என எனக்​கும் ஆசைதான். இது​குறித்து முதல்​வரிடம் எடுத்​துக் கூறி கோரிக்கை வைக்க வேண்​டும். முதல்​வர் விஜய் ஒப்​புதல் அளித்​தால் திருச்​சி​யில் மாநாட்டை…