Hindu Tamil Thisai
புதுக்கோட்டையில் புதிய பேருந்து நிலையம்: பொதுமக்களுக்கு லட்டு கொடுக்க முயன்ற திமுகவினரை எச்சரித்த போலீஸார்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை பேருந்து நிலையத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் ரூ.18.9 கோடியில் நவீன புதிய பேருந்து நிலையம் கட்டும் பணியை 2024 அக்.9-ம் தேதி முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார். பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டுள்ள நிலையில், முதல்வர் விஜய் இன்று (நவ.2) திறந்துவைக்க உள்ளார். திமுக ஆட்சியில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையம் தற்போது மக்கள் பயன்பாட்டுக்கு வரஉள்…