Daily Thanthi
கொல்லம்: மாணவி பலாத்காரம்; அரபி பாட ஆசிரியர் கைது
கொல்லம், கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் தன்னிடம் படிக்க வந்த மாணவியை அரபி பாட ஆசிரியர் பலாத்காரம் செய்தார். மாணவி பலாத்காரம் கேரளம் மாநிலம் கொல்லம் மாவட்டம் ஒச்சிரையை சேர்ந்த அரபி பாட ஆசிரியர் முகமது நியாஸ் ஜவ்ஹாரி (வது 34), தன்னிடம் படிக்க வந்த 16 வயது மாணவியின் பாட்டியின் நோயைக் குணப்படுத்துவதாகக் கூறி அவரை நெருங்கி பழகியுள்ளார். பின்னர் அந்த மாணவியை மிரட்டி பலாத்காரம் செய்துள்ளார். ஆசிரியர் கைது இதுகுறித்து…