உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
IBC Tamil

திட்டமிட்டு ஆக்கிரமிக்கப்படும் தமிழர் நிலங்கள்: மயிலத்தமடு போராட்டத்தில் இணையும் பிக்குகள்

மட்டக்களப்பு மாதவனை மற்றும் மயிலத்தமடு புல்மேடு பகுதிகளை நம்பி வாழும் கால்நடை வளர்ப்பு பால்நிலை விவசாயிகளின் வாழ்வாதாரப் போராட்டம் குறித்து சமூக ஆர்வலர்கள் மற்றும் மதத் தலைவர்கள் தங்களது கடுமையான கவலைகளையும் கோரிக்கைகளையும் முன்வைத்துள்ளனர். அது குறித்து கருத்து தெரிவித்த சமூக ஆர்வலர்கள், இப்பகுதி புல்மேடுகள் கடந்த 200 ஆண்டுகளுக்கும் மேலாக கால்நடை வளர்ப்பிற்கும், அப்பகுதி மக்களின் உணவுத் தேவை மற்றும் வாழ்வாதாரத்திற்கும் பயன்படுத்தப்பட்டு வரும் பாரம்பரிய நிலங்களாகும். எனினும், சமீப...