உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Daily Thanthi

வாடிக்கையாளர் போல் நடித்து நகைக்கடையில் 1 சவரன் நகை திருட்டு: 2 பேர் கைது

காஞ்சீபுரம், காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பஜார் பகுதியில் வாடிக்கையாளர் போல் நடித்து நகைக்கடையில் 1 சவரன் நகை திருட்டில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர். நகைக்கடையில் 1 சவரன் நகை திருட்டு காஞ்சீபுரம் மாவட்டம் படப்பை பஜார் பகுதியில் நகைக்கடை உள்ளது. இந்த கடைக்கு ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த கேசவன் (வயது 55), பாண்டிஸ்வரி(50) ஆகிய இருவரும் நகை வாங்க வந்தனர். கடைக்கு வந்து நகைக்கடைக்காரரிடம் நகைகளை எடுத்து…