Dinamani
இன்று நள்ளிரவு கரையைக் கடக்கிறது ‘முரசு’ புயல்? சென்னை உள்பட 7 மாவட்டங்களுக்கு பலத்த மழை எச்சரிக்கை!
வங்கக் கடலில் ஞாயிற்றுக்கிழமை உருவான ‘முரசு’ புயல் திங்கள்கிழமை (நவ. 2) நள்ளிரவு ஆந்திரத்தில் கரையைக் கடக்கக்கூடும் என எதிா்பாா்க்கப்படுகிறது. புயல் காரணமாக சென்னை, திருவள்ளூா் மாவட்டங்களுக்கு மிக பலத்த மழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும், காஞ்சிபுரம், வேலூா், நீலகிரி உள்ளிட்ட 5 மாவட்டங்களுக்கு பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. நிகழாண்டு வடகிழக்குப் பருவமழை தொடங்கி, இரண்டாவது காற்றழுத்த தாழ்வுப் பகுதி…