உள்ளடக்கத்திற்குச் செல்
செய்திகள் SEITHIGAL
தேடல்
Hindu Tamil Thisai

இன்ஸ்டாகிராமில் கல்லூரி மாணவியை பழக வைத்து இளைஞரிடம் பணம் பறிப்பு: ஓசூர் அருகே 5 பேர் கும்பல் கைது

ஓசூர்: ஓசூர் அருகே கல்​லூரி மாணவி மூலம் இன்ஸ்டாகிராமில் பழக வைத்து, ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரும் இளைஞரிடம் ரூ.3 லட்​சம் பணம் பறித்த 5 பேரை போலீ​ஸார் கைது செய்​தனர். கிருஷ்ணகிரி மாவட்​டம் கெலமங்​கலம் அருகே தம்​மண்​டரப்​பள்​ளியைச் சேர்ந்த நவீன்​குமார் (29), ரியல் எஸ்​டேட் தொழில் செய்து வரு​கிறார். இவரிடம் 20 வயது கல்​லூரி மாணவி ஒரு​வர் இன்ஸ்டாகிராம் மூலம் செல்​போன் எண்​ணைப் பெற்று பேசி பழகி வந்​துள்​ளார்…